காட்டுமன்னார்குடி கிளையில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கிளையில் கடந்த 29-7-2011 அன்று ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில 50 மாணவர்கள் பயன் அடைந்தனர்.