காட்டுமன்னார்குடி கிளையில் ரூபாய் 31 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

dsc_0003கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கிளை சார்பாக கூட்டு பித்ராபொது மக்கள் இடம் வசூல் செய்து தகுதியான ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் 517 ருபாய் மதிப்புள்ள உணவு-க்கு தேவையான பொருட்கள் 60 ஏழை குடும்பத்திற்கு விநியோகிக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ் ….