காட்டுமன்னார்குடியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கிளையில் கடந்த 20-2-11 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.