காட்டுகோட்டை கிராமத்தில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சேலம் மாவட்டம் சார்பாக கடந்த 27.02.11 அன்று சேலம் காட்டுகோட்டை கிராமத்தில் பள்ளிவாசல் சந்தில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சேலம் ஆத்தூர் கிளை தலைவர் சகோதரர் ஆத்தூர் ஜாகிர் அவர்கள் உரையாற்றினார்.