காஞ்சி ஈஸ்வரி நகரில் ஜனாஸா பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையில் கடந்த 23-5-2010 அன்று ஜனாஸா பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஆர்வத்துடன் பலர் கலந்து கொண்டனர்.