காஜா தெரு கிளையில் டேவிட் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் காஜா தெரு கிளை சார்பாக கடந்த 11-7-2011 அ ன்று டேவிட் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.