காசிம் புதுப்பேட்டை கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் காசிம் புதுப்பேட்டை கிளையில் கடந்த 17/08/2010 முதல் ரமளான் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.