கவுண்டம்பாளையம் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையின் சார்பாக கடந்த  10.07.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்  சுமையா அவர்கள் வெற்றியாளர்கள் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.