கவுண்டம்பாளையம் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையின் சார்பாக 22.05.2011 அன்று வீடு வீடாக சென்று  தாவா செய்யப்பட்டு “யார் இவர்? ” என்ற நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.