கள்ளக்குறிச்சி கிளையில் ரூபாய் 56500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம்  கள்ளக்குறிச்சி கிளை  சார்பாக கடந்த 30-8-2011 அன்று 317  ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 56500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.