கல்வியின் அவசியம் – குன்னூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 12-11-2011 அன்று சிறுவர்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஃபாதிமா அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.