கல்லக்குறிச்சியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மேற்கு மாவட்டம் கல்லக்குறிச்சி கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலி்ல் நடைபெற்றது.

இதில் பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்