கரூர் மாவட்டத்தில் ஏழை சகோதரருக்கு இலவச தையல் இயந்திரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கரூர் மாவட்டம் சார்பாக கடந்த 24-6-2011 அன்று ஏழை சகோதரருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.