கரூரில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கரூர் மாவட்ட மர்கசில் கடந்த 17-6-2011 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றினர்.