கரும் பலகை தஃவா – வேலூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் கிழக்கு மாவட்டம் வேலூர் கிளை சார்பாக கடந்த 28/10/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: பொதுசிவில் சட்டத்தை எதிர்த்து
நாட்கள் எண்ணிக்கை: 3