கரிம்சாபள்ளி முன்னிச்சாலை கிளையில் பல்வேறு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கரிம்சாபள்ளி முன்னிச்சாலை கிளையில் கடந்த 5-6-2011 அன்று கரிம்சாபள்ளி தெரு , காயிதேமில்லத் தெரு, ஆட்டுமந்தை பொட்டல் ஆகிய 3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் கடந்த 22-6-2011 அன்று கொல்லம்பட்டரை , காயிதேமில்லத் தெரு,  மீன்கடைத் தெரு , நாகூர் தோப்பு ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் கடந்த 26-6-2011 அன்று நாகூர் தோப்பு கொல்லம்பட்டரை ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.