கரிம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் கடந்த 9-6-2011, 16-6-2011 மற்றும் 26-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.