கரிம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்சா பள்ளி முனிச்சாலை கிளையில் கடந்த 2-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் ஒழுக்கம் பேணுவோம் என்ற தலைப்பில் உரை நிகழ்தப்பட்டது.

மேலும் கடந்த 7-5-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்தப்பட்டது.

மேலும் கடந்த 7-5-11 அன்று காதேமில்லத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அல்லாஹ்வை நம்புவது எப்படி என்ற தலைப்பில உரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் கடந்த 12-5-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் கடந்த 14-5-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மேலும் 19-5-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

மேலும் 29-5-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.