கரம்பக்குடி கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலி்ல் நடைபெற்றது.

இதில் பலர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்