கம்பம் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் கம்பம் கிளையில் கடந்த 5-6-2011 அன்று கல்வி விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் முஹம்மது அவர்கள் உரையாற்றினார்கள்.