கம்பத்தில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெனி மாவட்டம் கம்பத்தில் கடந்த 21-3-2010 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் மௌலவி எம்.ஐ சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.