கம்சாபள்ளி முனிச்சாலை கிளையில் ரூபாய் 6 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கரிம்சாபள்ளி முனிச்சாலை கிளை சார்பாக கடந்த 15-2-11 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 6 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.