கன்னியாகுமரி கிளையில் பெண்கள் யபான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமஅத் கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி கிளையில் கடந்த 3-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சாஜிதா ஆலிமா உரையாற்றினார்ளகள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.