கத்தர் மண்டல மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 2-6-2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நிழக்ச்சி நடைபெற்றது. இதில் மண்டலச் செயலாளர் சகோ. A.அப்துல் பாஸித் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

சகோ. முஹம்மது லியாகத் அலி அவர்கள், “வாக்குறுதி பேணல்” என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் மௌலவி. தமீம் அவர்கள், “உளுச் செய்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
.
இந்நிகழ்ச்சியில் 100 க்கும்மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறார்களும் கலந்து கொண்டார்கள்.

இதே நேரம், குழந்தைகள் அறையில், வழக்கம் போல் நடைபெறும் பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான “தர்பியா” நிகழ்ச்சியை, சகோதரர்கள். அப்துல் கபூர் மற்றும் தஸ்தகீர் ஆகியோரால் நடத்தப்பட்டது.
இறுதியாக அறிவிப்புகள் மற்றும் கேள்வி – பதில் நிகழ்ச்சி நடைபெற்றன.