கத்தர் மண்டல மர்கசில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் கடந்த 27-5-2011 அன்று மாதாந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில், சகோதரி. நிஷா அவர்கள் “நபிகளாரின் நற்போதனைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி (எழுத்துத் தேர்வு) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட சகோதரிகளும், சிறுமிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.