கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பின்வரும் கத்தர் மண்டல கிளைகளில் கடந்த 19/ 08 /2011 வெள்ளி அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1 . பின் மஹ்மூத் பகுதியில் – டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்
2 . வக்ரா பகுதியில் – மவ்லவி. அன்ஸார் மஜீதி அவர்கள் உரையாற்றினார்
3 . புதிய சலதா பகுதியில் – சகோதரர். லியாகத் அலி அவர்கள் உரையாற்றினார்
4 . நஜ்மா பகுதியில் – சகோ.ஷாஜஹான் அவர்கள் உரையாற்றினார்
5 . லக்தா பகுதியில் – மவ்லவி.முஹம்மது தாஹா அவர்கள் உரையாற்றினார்
6 . சனைய்யா அல் அத்தியா பகுதியில் – மவ்லவி .அப்துஸ் சமத் மதனி அவர்கள் உரையாற்றினார்
7 .சனைய்யா 41 வது தெருவில்- சகோதரர்.காதர் மீரான் அவர்கள் உரையாற்றினார்
8 . மைதர் பகுதியில் – மவ்லவி .முஹம்மத் அலி அவர்கள் உரையாற்றினார்
9 . கர்தியாத் பகுதியில் – மவ்லவி. முஹம்மத் தமீம் அவர்கள் உரையாற்றினார்

இந்நிகழ்ச்சியில் இந்திய- இலங்கையைச் சேர்ந்த பல சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.