கத்தர் மண்டலத்தில் வாராந்திர அரபி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலத்தில் கடந்த 1-07-11 அன்று வாராந்திர அரபி வகுப்பு நடைபெற்றது. இதில் மௌலவி அன்சார் அவர்கள் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.