கத்தர் ஃபனார் பள்ளிவாசலில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டலம் ஃபனார் பள்ளிவாசலில் கடந்த 18-06-2011 சனிக்கிழமை அன்று இஷா தொழுகைக்குப்பின் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் டாக்டர்.அஹ்மத் இப்ராஹீம் அவர்கள் “முஸ்லிம் யார்?” என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவாற்றினார்கள்.

தமிழறிந்த இந்திய -இலங்கை நாடுகளை சார்ந்த சகோதர-சகோதரிகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!