கத்தரில் மைகேல் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

அல்லாஹுவின் அருளால் கடந்த 04-07-2011 திங்கட்கிழமை அன்று மாலை கத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்களுக்கு கத்தர் மண்டலம் சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்க வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து சகோ முஹம்மத் தமீம் MISC அவர்கள் தூய இஸ்லாத்தினை சகோ மைக்கேலுக்கு விளக்கினார்கள்.