கதிராமங்கலம் கிளையில் தெருமுனைப் பரிச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கதிராமங்கலம் கிளையில் கடந்த 10-7-2011 அன்று குறிச்சிமலை மெயின் ரோட்டில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முஹம்மது அன்சாரி அவர்கள் “தொழுகையின் முக்கியத்துவம்”என்ற தலைப்பில் உரையாற்றினார்.