கதிராமங்கலத்தில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் கதிராமங்கலம் கிளையில் கடந்த 30.05.10 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை 4 விழிப்புணர்வு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர்கள் உபைதுல்லாஹ் மன்பஈ மற்றும் S.M.முஹம்மது இலியாஸ் சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் அபுஸாலிஹ் அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட து. செயலாளர் சன்னபுரம் இப்ராஹீம் அவர்கள் முன்னிலை வகித்தார்.