கண்டியுரில் ஜுலை 4 மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் கண்டியுரில் கடந்த 06.05.2010 அன்று இரண்டு இடங்களில் ஜூலை 4 பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Y. அன்வர் அலி மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட பொருளாளர் நுஃமான் ஆகியோர் ‘ஜூலை மாநாடு ஏன்? எதற்கு?’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.