கட்டிமேடு மற்றும் ஆதிரெங்கம் கிளையில் ரூபாய் 35280 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு மற்றும் ஆதிரெங்கம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 120 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 35280 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.