கடையநல்லூர் பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளையில் கடந்த 13. 02. 2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை இஷா தொழுகைக்குப் பின் பேட்டை அண்ணாநகர் முதல் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

மாவட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ‘ ஷிர்க், மூடநம்பிக்கைகள்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.