கடையநல்லூர் டவுன் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளையில் கடந்த 30-6-2011 அன்று கலந்தர் மஸ்தான் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துந்நாசர் எம்.ஐ.எஸ்.சி மற்றும் இப்ராஹீம் ஆகியோர் உரையாற்றினார்கள்.