கடையநல்லூர் டவுன் கிளையில் சொற்பொழிவு நிகழ்சசி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 27-8-2011 அன்று சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்ராஹீம் அவர்கள் உரையாற்றினார்கள் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.