கடையநல்லூர் டவுன் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிறசமய சகோதரர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளையில் கடந்த 26-5-2011 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடையநல்லூரைச் சார்ந்த ஒரு மாற்றுமத சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

மேலும் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. மவ்லவி அப்துந்நாசர் அவர்கள் அவருக்கு இஸ்லாத்தின் கொள்கைகளை விளக்கினார்கள்.