கடையநல்லூர் டவுண் கிளையில் சொற்பொழிவு நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளை அய்யாபுரம் தெருவில் அமைந்திருக்கும் மர்க்கஸில் கடந்த 31. 07. 2011 ஞாயிறு அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ரமளான் மாதத்தின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.