கடையநல்லூர் கிளை சார்பாக ரூபாய் 20 ஆயிரம் பள்ளிகட்டுமான உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளை சார்பாக வாவா நகரில் புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கு ரூபாய் 20 ஆயிரம் கடந்த 2-2-11 அன்று வழங்கப்பட்டது.