கடையநல்லூரில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 24-1-11 அன்று ஜனவரி 27 விளக்க தெருமுனை விழிப்புணர்வுப் பிரச்சாரம் ரஹ்மானியாபுரம் முதல் தெருவில் நடைபெற்றது.