கடலூர் மாவட்ட மாணவர் அணி ஒருங்கினைப்புக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட மாணவர் அணி ஒருங்கினைப்புக் கூட்டம் கடந்த 5-6 -2011 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் சகோ எ.கே. தாஜுதீன் தலைமை தாங்கினார் மாநில ஒருங்கிணைப்பாளர் சகோ கலீலுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார்கள்

மாணவர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.