கடலூரில் ரூபாய் 10 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டத்தில் மாநில தலைமை வழங்கிய ரூபாய் 10 ஆயிரல் கல்வி உதவி ஏழை மாணவருக்கு கடந்த 23-8-2011  அன்று வழங்கப்பட்டது.