கடற்கரையில் தஃவா – பெரியமேடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் பெரியமேடு கிளை சார்பாக 12.11.2011 அன்று கடற்கரை தாவா நடைபெற்றது . இதில் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை என்ற நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது