கடற்கரையில் தஃவா – ஏழுகிணறு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக 12.11.2011 அன்று கடற்கரையில் தஃவா நடைப்பெற்றது இதில் அர்த்தமுள்ள இஸ்லாம், வரும் உரைத்த இஸ்லாம் அர்த்தமுள்ள கேள்விகளும் ஆதாரபூர்வமான பதில்களும் மனிதனுக்கேற்ற மார்க்கம் போன்ற புத்தகங்கள் 15 அன்பளிப்பாக
வழங்கப்பட்டது.