ஓட்டேரி கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஓட்டேரி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 15200 மதிப்பிற்கு 75 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.