ஒட்டன்சத்திரம் கிளையில் இலவச கத்னா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளையில் கடந்த 30-5-2011 அன்று இலவச கத்னா முகாம் நடைபெற்றது.

இதில் ஏழை குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.