ஒட்டன்சத்திரம் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிளையில் கடந்த 8-8-2011 அன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.