ஏழை சகோதரரின் கண் சிகிச்சைக்கு ரூ 10 ஆயிரம் – கன்னியாகுமரி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3-11-2011 அன்று கன்னியாகுமரியை சேர்ந்த ஏழை சகோதரரின் கண் சிகிச்சைக்கு மாநில தலைமை வழங்கிய ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.