ஏழுகிணறு கிளையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழுகிணறுகிளையில் கடந்த06-08-2011 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவரின் கையில் இருந்து தாயத்து அவருக்கு விளக்கப்பட்டு கழற்றி எறியப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!