ஏழுகிணறு கிளையில் ரூபாய் 46063 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழுகிணறு கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 287 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 46063.50 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.